தலமையகம் செய்திகள் புகைப்படங்கள் அழைப்பு கட்டுரைகள் கருவூலம் home Home
PIB Delhi Releases Photos Invitations Features Archives
Search உயர்நிலை தேடல்
RSS RSS
Quick Search
home Home
Releases Photos Invitations Features Accreditation Feedback Subscribe Releases Advance Search
                         
  home  Printer friendly Page home  Email this page
 
Special Service

ராஞ்சியில் கனரக பொறியியல் கழக (HEC) லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை ஜார்க்கண்ட் அரசுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி மார்ச் 31, 2017

 
The National Council for Science & Technology Communication (NCSTC) is mandated to communicate science & technology (S&T) to masses, stimulate scientific and technological temper and coordinate & orchestrate such efforts throughout the country

 ராஞ்சியில் தன்வசம் உள்ள பயன்படுத்தப்படாத 675.43 ஏக்கர் நிலத்தை கனரக பொறியியல் கார்ப்பரேசன் (HEC) லிமிடெட் நிறுவனம் ஜார்க்கண்ட் அரசுக்கு மாற்றுவதன் மூலம் பணமாக்கிக் கொள்வதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது எச்.இ.சி. நிறுவனத்திற்கு ரூ.742.98 கோடி நிதி திரட்டுவதற்கு உதவும். தொழிலாளர்கள் தொடர்பான சட்டபூர்வ நிலுவைகளை - அதாவது பணிக்கொடை, வைப்பு நிதி, விடுப்பை பணமாக்குதல் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பிற ஓய்வுக்கால பயன்கள் போன்றவற்றை - வழங்குவதற்கான தேவைக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். அரசுக்கான நிலுவைகள், வங்கியாளர்களுக்கான நிலுவைகளயும், இதர கடன்களையும் செலுத்துவதற்கு எச்.இ.சி. நிறுவனத்திற்கு இந்த நிதி உதவியாக இருக்கும்.


ஜார்க்கண்ட்  அரசுக்கு தனது ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும், மாநில தலைநகரில் பொதுமக்களின் நலன்களுக்கான பிற வளர்ச்சித் திட்டங்களுக்கும் இந்த நிலம் மாற்றம் உதவியாக இருக்கும்.

***

 
Web Ratana This site is winner of Platinum Icon for 'Outstanding Web Content' Web Ratna Award'09 presented in April 2010

கருத்தும் ஆக்கமும்: கூடுதல் தலைமை இயக்குநர், பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை.
சாஸ்திரி பவன் (தரை தளம்), ஹாடோஸ் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 006. Phone 044-28228146/47/48,28256474
Go Top Top

விதிமுறைகள் Copyright கொள்கை தனி கொள்கை Hyperlinking கொள்கை Terms of Use Copyright Policy Privacy Policy Hyperlinking Policy